Home-logo-new

l

Best-Services-since1991 

BEST SERVICES 

Sinnadurai KIRITHARAN

Tel. 05723-914519

Fax. 05723-75181

Gif-bestservices

Service

*****SERVICE  சேவைகள்

எமது சேவை ஜெர்மனியில் வசிக்கும் அனைவரிற்குமாகும். எம்மிடம் கட்டாயம் நேரில் வர வேண்டிய அவசியம் கிடையாது.  அனைத்து தேவைகளையும்Telefon, Fax. Email, Post ஊடக செய்து கொள்ள முடியும்.

 

*****VERTRAUEN நம்பிக்கை

உங்கள் இரகசிய விடயங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். எமது பல சேவைகள் 1991லிருந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது . வாரத்தில் 7 நாட்களும் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். அனைத்து தேவைகளிற்கான விளக்கங்களும் 24 மணி  நேரத்திற்குள் தெருவிக்கப்படும்.

 

*****GARANTIE உத்தரவாதம்  

எமது சேவை தற்போதைய  ஐரோப்பிய  சட்டத்திற்கமைய பதிவு செய்யப்பட்டதாகும். எமது சேவையால் நீங்கள் தற்செயலாக பாதிப்படைய  நேரிட்டால் எமது காப்புறுதி Vermögenschaden-Haftpflichtversicherungஉங்களிற்கு ஏற்பட்ட நட்டஈட்டை வழங்கும்.

 

[Home] [Baufinanzierung] [Umfinanzierung] [Privatkredit] [Immobilien] [Kinderzuschlag] [Lohnsteuerhilfe] [Bausparen] [Wohngeld,HarzIV,Brutto.Netto] [Service] [Kontakt] [Werbung]